Showing posts with label தினம் ஒரு தத்துவம். Show all posts
Showing posts with label தினம் ஒரு தத்துவம். Show all posts

Thursday, August 9, 2012

தினம் ஒரு தத்துவம் - ஆகஸ்ட் 09



ஒரு பெண்ணை படிக்க வைப்பது
     ஒரு குடும்பத்தை படிக்க வைப்பதற்கு சமம்..


விளக்கம்: ஒரு பெண் கல்வி கற்பதன் மூலம் அவள் தன்னுடைய குழந்தைகளுக்கும் தான் கற்ற கல்வியை கற்று கொடுக்கிறாள்..

அதனால் தான் ஒரு பெண்ணை படிக்க வைப்பது ஒரு குடும்பத்தை படிக்க வைபதற்கு சமம் 

Sunday, May 27, 2012

தினம் ஒரு தத்துவம் - மே 27



பயனுள்ள முயற்சிகளின் வெற்றி நம்பிக்கையில் இருக்கிறது.


விளக்கம்: நம்பிக்கை இல்லாமல் கடுமையாக உழைத்தாலும் வெற்றி பெறுவது கடினம். எனவே எந்த செயலை செய்தாலும் நம்பிக்கையோடு கடுமையாக போராடுங்கள்.


Friday, April 6, 2012

தினம் ஒரு தத்துவம் - ஏப்ரல் 7



பணத்திடம் நம்பிக்கை வைக்காதீர்கள் நம்பிக்கையிடம் பணத்தை கேட்டு பாருங்கள் 

Friday, March 16, 2012

தினம் ஒரு தத்துவம் - மார்ச் 16




காரியத்தில் உறுதியாய் இருப்பதே வெற்றியின் ரகசியம்

Thursday, March 15, 2012

தினம் ஒரு தத்துவம் - மார்ச் 15



உங்களை முதலில் கட்டுபடுத்துங்கள், பிறகு உலகமே உங்கள் வசமாகும்
Related Posts Plugin for WordPress, Blogger...