தகவல் கற்றுகொள்வோம்
தினம் தினம் புது தகவல்கள் கற்றுகொள்வோம்
Pages
Home
தொழில் நுட்பம்
விவேகானந்தர் பொன்மொழிகள்
தமிழ் கவிதைகள்
Sunday, May 27, 2012
தினம் ஒரு தத்துவம் - மே 27
பயனுள்ள முயற்சிகளின் வெற்றி நம்பிக்கையில் இருக்கிறது.
விளக்கம்:
நம்பிக்கை இல்லாமல் கடுமையாக உழைத்தாலும் வெற்றி பெறுவது கடினம். எனவே எந்த செயலை செய்தாலும் நம்பிக்கையோடு கடுமையாக போராடுங்கள்.
Friday, April 6, 2012
தினம் ஒரு தத்துவம் - ஏப்ரல் 7
பணத்திடம் நம்பிக்கை வைக்காதீர்கள் நம்பிக்கையிடம் பணத்தை கேட்டு பாருங்கள்
Friday, March 16, 2012
தினம் ஒரு தத்துவம் - மார்ச் 16
காரியத்தில் உறுதியாய் இருப்பதே வெற்றியின் ரகசியம்
Thursday, March 15, 2012
தினம் ஒரு தத்துவம் - மார்ச் 15
உங்களை முதலில் கட்டுபடுத்துங்கள், பிறகு உலகமே உங்கள் வசமாகும்
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)