Friday, September 14, 2012

காண்டாக்ட் லென்ஸ் அணிவதால் கண்ணுக்கு ஆபத்தா ?

கண்ணில் பொருத்தி கொள்ளும் காண்டக்ட் லென்சால் பார்வை இழக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள்..

கண்பார்வை சரியாக தெரியாதவர்கள் அதிகமாக மூக்கு கண்ணாடிக்கு பதிலாக காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது அதிகமாகி உள்ளது. குறிப்பாக இளம் வயதினர் அதிலும் இளம் பெண்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

கண்ணாடி அணிவது தெரியகூடாது என்பதற்காக காண்டாக்ட் லென்ஸ் அணிவது fashion ஆகி விட்டது.

கண்களில் காண்டக்ட் லென்ஸ் சை அணிவதற்கு முன் அதை சதாரன நீர் கொண்டு கழுவுகிறார்கள் இதனால் நீரில் உள்ள கண்ணனுக்கு தெரியாத கிருமிகளால் கண்ணனுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று மருததுவர்கள் எச்சரிகிறார்கள்.


பிரிட்டனில் உள்ள வெஸ்ட் ஸ்காட்லாந்து பல்கலைகழக மருத்துவ அராசசியாலர்கள் எச்சரித்துள்ளார்கள்.

மேலும் காற்றில் உள்ள தூசி, தண்ணீர் போன்றவைகளால் காண்டக்ட் லென்ஸ்ள் அசான்தமாபியா பாரசைட் என்ற கிருமி காண்டக்ட் லென்ஸ் வழியாக கண்ணில் தொற்றிகொல்கிறது. இது தொடர்ந்து கண்களுக்கு பல பிரச்சனைகளை கொடுத்து இறுதியாக கண் பார்வை பறிபோகும் ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த கிருமியின் பாதிப்பு உள்ளவர்கள் கண்ணில் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், தெளிவில்லாத பார்வை, வெளிச்சத்தை பார்த்தால் கண் கூசுவது, கண் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவர்கள் உண்டனே மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெற்றுகொள்ளவும், இல்லையெனில் உங்கள் பார்வை பறி போக நேரிடலாம்.

**************************************************************

Tags: contact lens details in tamil contact lens problems in tamil, காண்டக்ட் லென்ஸ் பிரச்சணைகள், காண்டக்ட் லென்ஸ் பார்வை குறைபாடு.

No comments:

Post a Comment

நாகரிகமான வார்த்தைகளில் உங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...