Wednesday, September 12, 2012

பாதுகாப்பாக internetல் உலா வர எளிமையான வழிமுறைகள் 6



வழிமுறை 1: எப்பொழுதும் உங்களுடைய address bar ல் spelling சரியாக உள்ளதா என்று பார்க்கவும். ஒரு எழுத்து மாறினாலும் வேறு தளத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. அங்கு உங்களுடைய தகவல்களை பறிமாறினால் அது திருடப்படலாம்.

No comments:

Post a Comment

நாகரிகமான வார்த்தைகளில் உங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...